தமிழகத்திலும் ஊடுருவியது புதியவகை நோய்த்தொற்று? நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு அறிகுறி!
சென்னை அறிஞர் அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் அதிக ஆபத்து ஏற்படக்கூடிய 12 நாடுகளை சார்ந்தவர்கள் மற்றும் குறைந்த ஆபத்து ஏற்படக்கூடிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு முன்னெடுக்கப்படும் நோய்த்தொற்று பரிசோதனைகளை நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், கிண்டி கிங் மருத்துவமனை இயக்குனர் நாராயணசாமி, உள்ளிட்டோர் உடன் இருந்தவர்கள். ஆய்வுக்கு பிறகு அமைச்சர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, உருமாறிய நோய்த்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி … Read more