உங்கள் முடி அடர்த்தியாக வளர தலைக்கு 4 சின்ன வெங்காயத்தை பயன்படுத்துங்கள் போதும்..!!
உங்கள் முடி அடர்த்தியாக வளர தலைக்கு 4 சின்ன வெங்காயத்தை பயன்படுத்துங்கள் போதும்..!! நவீன காலத்தில் ஆண், பெண் என அனைவரும் சந்தித்து வரும் பொதுவான பிரச்சனை முடி உதிர்தல். இதற்கு உணவு மற்றும் நாம் வாழும் வாழ்க்கை முறை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. சிலருக்கு முடி வளர்ச்சி குறைவாக இருக்கும், சிலருக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். எப்படி இருந்தாலும் சரி ஒரே மாதத்தில் உங்கள் முடி வளர்ச்சி அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக்கை … Read more