ஆன்லைன் விற்பனையை நம்பினால் நடுரோட்டில் தான்!கோவை மாவட்டத்தில் பண மோசடியில் சிக்கிய டிரைவர்!
ஆன்லைன் விற்பனையை நம்பினால் நடுரோட்டில் தான்!கோவை மாவட்டத்தில் பண மோசடியில் சிக்கிய டிரைவர்! கோவை மாவட்டம் வெள்ளலூர் ஆர்கே கார்டனை சேர்ந்தவர் எல்சன். இவர் ஆம்புலன்ஸ் விருந்து வருகிறார். இவர் வீடு வாங்குவதற்காக ஓ.எல்.எக்ஸ் விளம்பர இணையதளத்தில் தேடினார் அப்போது அதில் உள்ள ஒரு செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசியபோது ரூ 31 லட்சத்துக்கு அனைத்து வசதிகளிலும் கூடிய தனி வீடு விற்பனைக்கு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்தனர். அவிநாசி ரோட்டில் தங்களது நிறுவனம் செயல்பட்டு … Read more