ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!!

ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!! கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றது.அப்பொழுது முதல்வர் மற்றும் அமைச்சர் பதவி வகித்த ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.1.72 கோடி மதிப்பில் சொத்து குவித்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம்,அவரது மனைவி,மகன்கள்,மகள் சகோதரிகள் ஆகியோர்கள் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதனை தொடர்ந்து … Read more