முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்! காரணம் இதுதான்!
நோய்த்தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பானது பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் இல்லங்களிலும் மற்றும் விடுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த குழந்தைகளின் பெயரில் செலுத்தப்படும் ஐந்து லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையை அவர்களுடைய 18 வயது பூர்த்தியான பின்னர் … Read more