மகனால் ஓபிஎஸ்-க்கு வந்த சோதனை!
ஜெயலலிதாவின் தோழி சசிகலா உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று மனிதாபிமான முறையில் பதிவு செய்வதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்திருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை அடைந்த சேவிக்கலாம் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியில் வந்தார். அதனை அடுத்து அவர் அபராத தொகையான 10 கோடியே 10 லட்சம் ரூபாய் பணத்தை பெங்களூரு நீதிமன்றத்தில் செலுத்தினார். … Read more