ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி விடுத்த கடுமையான எச்சரிக்கை!
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மற்றும் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் ,உள்ளிட்டோர் இன்று ஆலோசனை கூட்டம் முன்னரே அறிவித்தபடி நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 10.45 மணி வரை நீடித்து இருக்கின்றது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நிச்சயமாகிவிட்டதா? ரஜினி தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றதா ?என்ற கேள்விகளுக்கு இடையினில் நேற்றைய தினம் இந்த கூட்டம் நடந்திருக்கின்றது. கட்சியின் 31 மண்டல பொறுப்பாளர்கள், 73 மாவட்ட … Read more