Strike! சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை? அரசு என்ன செய்யும்?

Strike! சென்னையில் பேருந்துகள் ஓடவில்லை? அரசு என்ன செய்யும்?

எதற்கு எடுத்தாலும் போராட்டம் பண்ணின நடிகர் ரஜினி சொல்வது போல் தமிழ்நாடு சுடுகாடாய் மாறிவிடும். அது போல எங்கு பார்த்தாலும் போராட்டம் இன்றைய சூழலில். தற்பொழுது சென்னையில் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம். ஊழியர்கள் ஓய்வு எடுக்க ஓய்வு அறை கட்ட வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் போராட்டம் பேருந்துகள் ஓடவில்லை. ஏனென்றால் பேருந்து வேலை செய்யும் ஊழியர்கள் வேலை நேரங்களில் ஓய்வு எடுக்க ஓய்வு அறை கட்டி தர சொல்லியும் அரசு செவி சாய்காததால் வேலை நிறுத்தத்தில் … Read more

அதிமுகவின் பெயர் மாற்றப்பட்டது ? தலைவர் அறிவிப்பு, என்ன பெயர் தெரியுமா?

அதிமுகவின் பெயர் மாற்றப்பட்டது ? தலைவர் அறிவிப்பு, என்ன பெயர் தெரியுமா?

முத்தலாக் மசோதாவை கடந்த முறை எதிர்த்த அதிமுக, இந்த முறை ஆதரிப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மக்களவையின் வாக்கெடுப்பில் எதிர்த்து ஆனால் இன்று ஆதரிப்பதற்கு அதிமுக என கட்சி பெயரை பிஜேபி என மாற்றி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது, அதே அதிமுக, தற்போது அந்தச் சட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளது. இது மக்களிடையே பெறும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மக்களிடையே வெறுப்பை … Read more

அதிமுக கோமா ஸ்டேஜ்! அதிமுக ஆட்சி கவிழ்க்க சதியா?

அதிமுக கோமா ஸ்டேஜ்! அதிமுக ஆட்சி கவிழ்க்க சதியா?

நேற்று தேனியில் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் பல்லாயிரக்கணக்கான அதிமுக, அமமுக தொண்டர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் பேசியதாவது, அதிமுக ஆட்சிைய கவிழ்க்க கனவு காண்பதாக கூறுகிறார்கள், கனவு காணவில்லை, அது விரைவில் நனவாக நடக்கத்தான் போகிறது என்று தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார். தேனி அருகே வீரபாண்டியில் அமமுக கட்சியினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுடன் திமுகவில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் … Read more