அம்பேத்கர் பிறந்தநாள் விழா!! 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள்!!
அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள். பள்ளி தலைமை ஆசிரியருக்கு அம்பேத்கர் உருவப்படத்தை வழங்கி சால்வை அணிவித்து கௌரவ படுத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள். சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நீலாங்கரையில் உள்ள நடுநிலை பள்ளியில் படித்து வரும் 900 மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்க சென்னை புறநகர் மாவட்ட தலைவர் ஈ சி … Read more