உடல் வறட்சியை தடுக்கும் ORS கரைசல்! இதை நம் வீட்டிலேயே செய்து பருகலாம்!

ors-solution-to-prevent-body-dryness-lets-make-this-and-enjoy-it-at-home

உடல் வறட்சியை தடுக்கும் ORS கரைசல்! இதை நம் வீட்டிலேயே செய்து பருகலாம்! கோடை காலத்தில் அதிகளவு நீர் அருந்துவது அவசியம்.கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலால் உடலில் இருக்கின்ற நீர் வியர்வையாக வெளியேறும்.வியர்த்தல் உடலுக்கு நல்லது என்றாலும் அவை அதிகப்படியான வெளியேறினால் உடல் வறட்சி ஏற்படும். இந்த அதிகப்படியான நீர் இழப்பால் உடல் அசதி,வயிற்றுப் போக்கு,மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலில் நீர் ஏற்படாமல் இருக்க சில ஆரோக்கிய வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம். உடலில் அதிகளவு … Read more