எடப்பாடியாருக்கு மதுரையில் வலுக்கும் எதிர்ப்பு !!!
எடப்பாடியாருக்கு மதுரையில் வலுக்கும் எதிர்ப்பு !!! நேற்று மதுரை வந்த அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு எதிராக மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. வரும் 20ஆம் தேதி மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் பொன்விழா மாநாட்டை நடத்த அக்கட்சியின் திட்டமிட்டுள்ளனர் இதற்காக விளையாட்டுக்கிழமையான நேற்று அஇஅதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மதுரை … Read more