சியான் 63 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! 

சியான் 63 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! நடிகர் சியான் விக்ரம் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 63வது திரைப்படமான சியான் 63 திரைப்படத்தின் இயக்குநர் பற்றி முக்கியமான தகவல் கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் அவர்கள் தற்பொழுது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குநர் கௌதமி வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம் அடுத்ததாக நடிக்கும் அவருடைய … Read more

ஓடிடியில் வெளியாகும் சந்திரமுகி 2 திரைப்படம்!!! அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்த படக்குழு!!! 

ஓடிடியில் வெளியாகும் சந்திரமுகி 2 திரைப்படம்!!! அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்த படக்குழு!!! நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து சந்திரமுகி திரைப்படத்தின் அடுத்த … Read more

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம்!! திரையங்குகளுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ்!!

Sagunthalam movie starring actress Samantha!! Release in OTD after theaters!!

நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம்!! திரையங்குகளுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ்!! நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் நேற்று நள்ளிரவு ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த திரைப்படம் திரையரங்குளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில் மீண்டும் ஓடிடியில் ரிலீஸாகி உள்ளது. இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியான … Read more

‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு..எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா ?

சமந்தா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘யசோதா’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘யசோதா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்துடன், பல்வேறு திருப்பங்களுடன் வெளிவந்த இந்த படம் ரசிகர்களின் கைதட்டலை பெற்றது, குறிப்பாக பெண்களுக்கு இந்த படம் பிடிக்கும் விதமாக அமைந்திருந்தது. வீட்டின் வறுமை சூழ்நிலையாளும், பணத்தேவை காரணமாகவும் வாடகைத்தாயாக இருக்க ஒப்புக்கொள்ளும் இளம்பெண்களை வைத்து ஒரு … Read more

அருண் விஜய்யின் லேட்டஸ்ட் ஹிட் ‘யானை’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண் விஜய்யின் லேட்டஸ்ட் ஹிட் ‘யானை’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு யானை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த … Read more

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படம்!

நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் மாநாடு தயாரிப்பாளரின் அடுத்த படம்! ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான க்ரைம் திரில்லர் படமான ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத், இதன் தொடர்ச்சியையும் இயக்குகிறார். முதல் பாகத்தின் திரைக்கதையை பாபு தமிழ் எழுதிய நிலையில், கோபிநாத் … Read more