லண்டன் டெஸ்ட் : வெற்றிபெறுமா இந்திய அணி!
லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் இன்று நடைபெறும் 5 ஆம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மேலும் 299 ரன்கள் தேவைபடும் நிலையில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 … Read more