சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!.
சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!. சென்னையில் ஜெயலலிதா அம்மா அவர்கள் வசித்த வேதா இல்லத்தை விற்பனை செய்ய இருப்பதாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்.அந்த தெய்வீகமான இடத்தில் விரைவில் குடியேற எனக்கு உரிமை உள்ளது என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது,வேதாநிலையம் என்னோடைய தந்தை இல்லமானது. என்னோடைய அத்தை ஜெயலலிதா ஆகியோரின் தயார் சந்தியாவால் … Read more