திரவுபதி முர்மு நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளார்! அவரை காண ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எம்எல்ஏக்கள்!!
திரவுபதி முர்மு நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளார்! அவரை காண ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எம்எல்ஏக்கள்!! தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு புதுச்சேரிக்கு நாளை மறுநாள் வருகை புரிகிறார். முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.குடியரசுத்தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா போட்டியிடுகிறார். … Read more