புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை !!

புதிய – புதிய தொண்டர்களால் பலப்படும் அதிமுக கோட்டை பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதனால் அதிமுக கட்சி தமிழகத்தின் மேலும் பலப்படுத்திக் கொண்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்த பிறகு கட்சி மூன்று, நான்காகப் பிளவுபட்டது. ஓபிஎஸ் ஒரு தரப்பும், தினகரன் ஒரு தரப்பும், எடப்பாடியார் ஒரு … Read more

இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்!

இதெல்லாம் சரியே இல்லை… பாரத் என்று பெயர் வைக்க சொன்னது ஒரு தப்பா… – சேவாக் காட்டம்! இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றலாமே என்று கூறி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் வீரேந்தர் சேவாக் பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு பாரத் என்று பெயர் வையுங்கள் என்று தெரிவித்தார். தற்போது இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பலர் சேவாக்கை வெச்சு விளாசி கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு … Read more

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்?

அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? அரசியல் கட்சியாக மாறும் விஜய் மக்கள் இயக்கம்? விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி, ஆளும் கட்சியாக ஒருபுறம், எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் அஇஅதிமுக எதிர்க்கட்சியாக மற்றொருபுறம் மோதலில் இருந்தாலும்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களும் திமுக நிர்வாகிகளையும், திமுக கட்சித் தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டி … Read more

திரவுபதி முர்மு நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளார்!  அவரை காண ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எம்எல்ஏக்கள்!!

Draupadi Murmu will arrive in Puducherry tomorrow! MLAs eagerly waiting to see him !!

திரவுபதி முர்மு நாளை புதுச்சேரிக்கு வரவுள்ளார்!  அவரை காண ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் எம்எல்ஏக்கள்!! தேசிய ஜனநாயக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு புதுச்சேரிக்கு நாளை மறுநாள் வருகை புரிகிறார். முதல்வர், எம்எல்ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.குடியரசுத்தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. பாஜக கூட்டணி கட்சிகளின் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த்சின்கா போட்டியிடுகிறார். … Read more