பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய பள்ளி ஆசிரியை.!! கைது செய்த போலீசார்.!!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில், டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த 24ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த இந்த போட்டிக்கு உலகளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. குறிப்பாக, இந்திய வீரர் முகமது சமி மீது பல்வேறு … Read more