சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்!
சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்! கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலாவிற்கும் சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது பினாமி சொத்துகள் என சொல்லப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித் துறை முடிவு செய்தது. எனவே தற்போது சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. … Read more