ஆதார் மற்றும் பார்ன் என்னை இணைக்க தவறி விட்டீர்களா? அபராதம் செலுத்துவது எப்படி?
நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டையுடன் பான் அட்டையை நிச்சயமாக இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. முன்னதாக மார்ச் மாதம் 31ஆம் தேதி இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் மக்களின் வசதிக்காக ஆதார் மற்றும் பான் உள்ளிட்டவற்றை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து … Read more