திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டார்! குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கைது!
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்டார்! குண்டர் சட்டத்தில் குற்றவாளிகள் கைது! திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டரைக்கரை பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன். இவர் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். கடந்த மே மாதம் 15ஆம் தேதி குருவி மேடு எனும் இடத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்று பங்கேற்றார். அந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு குடும்பத்துடன் தனது காரில் வீடு திரும்பி கொண்டுடிருந்தார். அப்போது அதே பகுதியில் ஆள் … Read more