அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!?

Mysterious persons who attacked the government bus? What happened!?

அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!? பண்ருட்டியிலிருந்து பாலூர் வழியாக கடலூரை நோக்கி அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று மர்ம  நபர்கள்  பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது கல் எறிந்து விட்டு சென்றனர். அப்போது பலத்த சத்தத்துடன் பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பேருந்தில் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறி கத்தினார்கள். பேருந்தின் … Read more

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

பண்ருட்டி பகுதியில் ஒரே குடும்பத்தில் இருவர் மாயம்! அச்சத்தில் அப்பகுதி மக்கள்! கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வல்லம் எனும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.  இவரது மனைவி ஜெயகாந்தி.இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.   மூத்த மகன் சிவகுமார் (47) மனைவி அமுதா (42) இருவருக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆனது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் மற்றும் குடும்பத்தகராறு அடிக்கடி வந்து போகும். ஒரு நாள் குடும்பத்தகராறு  ஏற்பட்டபோது … Read more