Kerala Style Recipe: கேரளா ஸ்டைலில் பரங்கி பூசணி புளிப் பச்சடி – செய்வது எப்படி?
Kerala Style Recipe: கேரளா ஸ்டைலில் பரங்கி பூசணி புளிப் பச்சடி – செய்வது எப்படி? உடலுக்கு அதிக சத்துக்களை வழங்கக் கூடிய காய்கறிகளில் பரங்கி, பூசணியும் ஒன்று. இந்த காய்களை வைத்து பச்சடி செய்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் கேரளா முறைப்படி செய்தால் அதிக சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:- *பரங்கிக்காய் – ஒரு கீற்று *பூசணி – ஒரு கீற்று *புளி கரைசல் – 1/2 கப் *வெல்லம் – சிறிதளவு … Read more