மாந்தி தோஷத்தை போக்க பரிகாரம் இதோ!
சனீஸ்வர பகவானுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் மாந்தி இன்னொருவர் குளிகன் இதில் குளிகன் சனி பகவானுக்கும், நீலாதேவிக்கும், பிறந்தவர் ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலிலிருந்து உருவானவர் என்று சொல்லப்படுகிறது.வெட்டுப்பட்ட கால் என்றாலே அது சவத்திற்கு சமம் என தெரிகிறது. ஆகவே சவ ஊர்வலம் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முடிந்த வரையில் உதவிகளை செய்வதும், ஆண்டியின் தோஷத்தை வெகுவாக குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. … Read more