’இனி எங்கும் அலைய வேண்டியதில்லை’..!! வீட்டிலிருந்தபடியே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்..!! எப்படி தெரியுமா..?

வீட்டில் இருந்தபடியே பட்டா மாறுதல் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பட்டா என்பது சொந்த வீடு அல்லது நிலம் வைத்திருப்போருக்கான முக்கிய ஆவணமாகும். இந்த பட்டாவை வருவாய்த்துறை வழங்குகிறது. மேலும், இந்த பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், சர்வே எண், நிலம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். முன்பெல்லாம் பட்டா மாறுதல் செய்ய வேண்டுமென்று நினைத்தால், இ – சேவை மையத்தையோ அல்லது தாலுகா அலுவலகத்தையோ நாட வேண்டும். ஆனால், தற்போது … Read more

விருதுநகரில் பட்டா விவசாய நிலத்தில் போடப்பட்ட சாலையை அகற்றக் கோரி வழக்கு!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த ரமேஷ், காரளம் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ” விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா அரசகுளம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் எவ்விதமான அறிவுறுத்தலும் இன்றி, சாலை அமைத்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. இதனால் நாங்கள் மிகுந்த இழப்பிற்கு … Read more