அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை

அரசு ஊழியர்களுக்கு “பட்டை நாமம்..” !இந்து மத நம்பிக்கையை கிண்டல் செய்த எடப்பாடி? சர்ச்சை சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக அரசு பட்டை நாமம் போட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? எனவும் அவர் வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது; முதல்வருக்கு கேள்வி திராவிட அரசு, நேர்மையான … Read more