கோவில் ஓய்வூதியர்களுக்கு “ஜாக்பாட்”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
கோவில் ஓய்வூதியர்களுக்கு “ஜாக்பாட்”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் பணியாற்றி வந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளி வந்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன் கூறி இருப்பதாவது, கோவில் பணியாளர்களின் ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு மாதமும் மூன்றாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஓய்வூதியர்களுக்கான மாத சம்பளத்தை மூன்றாயிரம் ரூபாயில் இருந்து நான்காயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு … Read more