வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்! ஒரு பைசா செலவு இல்லை!!
வீட்டிலேயே பெடிக்யூர் செய்யலாம்! ஒரு பைசா செலவு இல்லை!! ஒரு பைசா கூட செலவு இல்லாமல்வவீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் வைத்து பெடிக்யூர் எவ்வாறு செய்வது என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பெண்கள் அனைவரும் கைவிரல் நகங்கள், கால் விரல் நகங்கள் ஆகியவற்றை பரமாரிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். கால் நகங்கள், கை நகங்கள் ஆகியவற்றிற்கு நெயில் பாலிஷ் அடித்து எப்பொழுதும் பளபளப்பாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள விரும்புவார்கள். எனவே மாதம் … Read more