புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! அரசு வெளியிட்ட தகவல்!
புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி! அரசு வெளியிட்ட தகவல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்த கூடாது என பீட்டா போன்ற அமைப்புகள் மூலம் நீதிமனற்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பீட்டா அமைப்பினர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி மாடுகளை துன்புறுத்தப்படுகின்றனர் என வாதாடினார்கள் அப்போது ஜல்லிக்கட்டு போட்டி இனி நடக்காது என உத்தரவிட்டனர். அந்த உத்தரவை அடுத்து போராட்டம் தொடங்கியது.மேலும் மாணவர்கள் சென்னை மெரினாவில் மாபெரும் புரட்சி நடத்தினார்கள்.அந்த புரட்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தமிழர்களின் வீர … Read more