திருமணமானவர்களுக்கு வருடாந்திர ஓய்வூதிய பென்ஷன் திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சில வருடங்களுக்கு முன்னர் சிறப்பு ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார். இந்த திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களாக பணியாற்றும் நபர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்கும் விதத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாகும். மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை சார்பாக இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் திருமணமான தம்பதியர் ஒன்றிணையும் பட்சத்தில் ஓய்வு காலத்தில் … Read more