பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள் இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!! 

The husband and wife who practiced witchcraft! Shocking punishment given to both by the angry villagers!!

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள்  இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!!  பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி இருவருக்கும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூதனமான முறையில் தண்டனை கொடுத்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்ற கிராமத்தில் கணவன் மனைவி இருவர் பில்லி சூனியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இருவரையும் அங்குள்ள மரம் … Read more