அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்!
அரசியல்வாதிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு இன்று அதிக வெற்றிகள் தேடித் தரும்.நண்பர்களால் நன்மைகள் உண்டு.பொறுமையாக யோசித்து முடிவு எடுத்தால் அதிக நன்மை கிடைக்கும்.கல்விகளில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே இந்த நாள் மிகுந்த சோர்வாக இருக்கும்.சகோதர்கள் மீது அதிக அக்கறை கொள்வீர்கள்.நிலம் சம்மதமான பிரச்சனைகள் உண்டாகும்.தொழில்களில் வெற்றிகள் குவியும்.மனகலக்கங்கள் ஏற்படும் நாளாக அமையும்.குடும்பம் சார்ந்த முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். மிதுனம் … Read more