பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!!
பெரம்பலூர்: கல்குவாரி டெண்டர் யாருக்கு என்பதில் போட்டி!! கலெக்டர் ஆபிசில் ரகளையில் ஈடுபட்ட போக்குவரத்து துறை அமைச்சரின் ஆதரவாளர்கள்!! பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 31 கல்குவாரி நடத்துவதற்கு டெண்டர் விடப்பட்டு இருந்தது. இந்த டெண்டருக்கு விண்ணப்பம் செய்ய நேற்று அதாவது அக்டோபர் 30 இறுதி நாள் என்பதால் கலக்டெர் ஆபிஸில் விண்ணப்பம் செய்ய ஏரளாமானோர் குவிந்தனர். இந்நிலையில் டெண்டருக்கு விண்ணப்பம் செய்வதில் திமுக – பாஜகவிடையே வாக்கு வாதம் ஏற்படத் தொடங்கியது. பாஜகவை சேர்ந்த கல்குவாரி விண்ணப்பதாரர்களை … Read more