பூண்டு தொக்கு இப்படி செய்தால் 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!!
பூண்டு தொக்கு இப்படி செய்தால் 30 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்!! இன்னைக்கே ட்ரை பண்ணி பாருங்க!! நம் தினசரி உணவில் பூண்டின் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது.இது மணமாகவும்,உணவின் சுவையை கூட்டுவதாகவும் இருக்கிறது.இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி கொள்ள முடியும்.இந்த பூண்டில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவ்வளவு ஆரோக்கியத்தை தனக்குள் வைத்திருக்கும் பூண்டில் சுவையான தொக்கு செய்யும் முறை தெளிவான விளக்கத்துடன் கொடுக்கப்பட்டு … Read more