திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்! நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்!
திருமணம் செய்து ஏமாற்றிய விசிக பிரமுகர்! நியாயம் கேட்டு கண்ணீர் வடிக்கும் பெண்! சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த வக்கீல் மாரியம்மாள் என்பவருக்கும் ரமேஷ் என்பவருக்கும் 2007 ல் காதல் திருமணம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பிரமுகராக இருக்கும் இவர், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என போலீஸில் மாரியம்மாள் புகார் அளித்துள்ளார். ஆனால் ரமேஷ் ஒரு பிரமுகர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கவில்லை எனவும் கூறுகிறார் மாரியம்மாள். … Read more