இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!..
இனி சென்னை மாநகராட்சியில் குப்பைகளை கொட்டினால் தகுந்த அபராதம் விதிக்க உத்தரவு!.இதுவரை இலட்சக்கணக்கில் வசூல்!.. சென்னை மாநகராட்சியில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் நிலம் பெரிதும் மாசடைகின்றது.இதனைத் தொடர்ந்து குப்பைகளை கொட்டும் நபர்களுக்கு தகுந்த அபராத விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அளிக்கப்பட்டு அந்த இடங்களில் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாட்டின் … Read more