லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை!

the-fate-of-the-driver-who-went-to-clean-the-truck-police-investigation

லாரியை சுத்தம் செய்ய போன டிரைவரின் கதி! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வணவாசி புதுப்பேட்டை காலனியை சேர்ந்தவர் கோபால் என்கிற சித்துராஜ் (53). இவர் கடந்த 2 வருடங்களாக பெருந்துறையில் டிப்பர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார் நேற்று சித்துராஜ் பெருந்துறையில் இருந்து ஈங்கூர் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலைக்கு டிப்பர் லாரி  ஓட்டி சென்றார். அப்போது அவர் அங்கு லாரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். … Read more