வளைகுடா நாடுகளில் இருந்து நிதி திரட்டும் பி எப் ஐ அமைப்பு! அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சி தகவல்!
சமீபகாலமாக தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக கணிசமான வளர்ச்சியை அடைந்து வரும் கோவையில் அந்த கட்சியின் நிர்வாகிகள் வீட்டிலும், வாகனங்களிலும் பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது இதன் பின்னர் மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்புக்கு தடை விதித்தது அந்த அமைப்பு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக மத்திய அரசு சார்பாக விளக்கங்கள் … Read more