6 மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் அதுவும் போதாது! செக் வைக்கும் மருந்து நிறுவனங்கள்!

அமெரிக்காவில், 6 மாத குழந்தை முதல் 5 வயது சிறுவர்கள் வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாறு ஃபைசர் மற்றும் பையோன்டெக் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. கொரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளைக் கடந்து உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அவை பலனற்றவையாகவே மாறுகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும், உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி … Read more

தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி கோரிய ஃபைசர் நிறுவனம்!

ஃபைசர் நிறுவனமும் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து கொள்வதற்காக, அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் இடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அதாவது ஃபைசர் நிறுவனமும் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இந்தியாவிற்குள் அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகித்து கொள்ள  அனுமதி வழங்க கோறி விண்ணப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் அனுமதி கோரிய விண்ணப்பத்தில் புதிய சட்ட திட்டங்களின் அடிப்படையில், இந்த … Read more