கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

கருமை உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற வேண்டுமா? அப்போ தேனை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உதடு பிங்க் நிறத்தில் காணப்பட்டால் அவை நம் முக அழகை மேலும் கூட்டும். ஆனால் நம்மில் பெரும்பாலானோரின் உதடுகள் பொலிவற்று கருமை நிறத்தில் தான் காணப்படுகிறது. இதை மறைக்க நாமும் லிப் பாம், லிப்ஸ்டிக் என்று இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துகிறோம். இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் பின் விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும் என்பதை மறந்து விடாதீர்கள். நம் கருமை … Read more