மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிர்ஷ்டமான நாள் !
மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிர்ஷ்டமான நாள் ! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாள். எடுக்கும் முயற்சிகள் எல்லாம் அருமையாக முடிவதால் சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப உறவு இன்று சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் … Read more