மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள்!!
மீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள்!! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குருபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு லாபங்கள் குவியும் நாள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் தொலைபேசி மூலம் நல்ல தகவல்களை கொண்டு வந்து தருவார்கள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் நடைபெறும். உடல் … Read more