மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்!
மத்திய மந்திரியாகும் தமிழக பா.ஜ தலைவர்! பட்டியலில் இந்த இடம் பிடித்துள்ளார்! மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, மந்திரிசபை இரண்டாவது முறையாக கடந்த 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பதவியேற்றது. இரண்டு ஆண்டுகள் முடிந்தும் மத்திய மந்திரி சபையில் இதுவரை எந்தவிதமான மாற்றமும் ஏற்படாமல் இருந்தது. இந்த சூழலில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய மந்திரி சபையை விஸ்தரிக்கவும், மாற்றி அமைக்கவும் பிரதமர் மோடி முடிவு எடுத்துள்ளார். இதனையொட்டி … Read more