விமானப் பாகங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பா?
கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கே பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளே திணறி வருகின்றன. மேலும் விஞ்ஞானிகள் ஒருபக்கம் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைரசால் பல சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. இதில் மிகுந்த பாதிப்புக்குள்ளான சேவை விமான சேவையே ஆகும். தற்போதைய சூழலில் விமானங்கள் சேவையிலிருந்து முன்கூட்டியே ஓய்வுபெறுகின்றன. இந்தச் சூழ்நிலையை நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. பாகங்களை வாங்கி அவற்றின் தரத்தை … Read more