‘தளபதி 67’ படத்தை வைத்து பலே திட்டம் போட்டிருக்கும் நடிகர் விஜய் !

லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி விவரிக்க வேண்டிய தேவையில்லை. நடிகர் விஜய்யின் வெளியாவதற்கு முன்னரிலிருந்தே படத்தை பற்றிய ஹைப் ரசிகர்களிடம் இருந்துவரும், அதிலும் அவரது படங்கள் வெளியானால் சொல்லவா வேண்டும், திரையரங்குகளே விழாக்கோலமாக தான் காட்சியளிக்கும். விஜய்யின் நடன … Read more

மத்திய அரசின் நோக்கம் என்ன? காஷ்மீரின் வியூகத்தை விவரித்தார் மோடி!!

மத்திய அரசின் நோக்கம் என்ன? காஷ்மீரின் பின்னணியை விவரித்தார் மோடி!! ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை நீக்கியது ஏன் என்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விளக்கமளித்தார்.  ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியதாக வந்த ரகசியத் தகவலையடுத்து அங்கு ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.  இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூடியது. இதையடுத்து … Read more