பிளஸ் 1 மாணவர்களின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!!
பிளஸ் 1 மாணவர்களின் கவனத்திற்கு!! ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு!! தமிழகத்தில் தற்பொழுது நடப்பு ஆண்டு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு , தேர்வுகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. மேலும் மாநிலங்களின் பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வுகள் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதற்கட்டமாக நடப்பு ஆண்டு பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் … Read more