காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்தாலும் நாட்டுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பேன் – பிரதமர் மோடி!

காங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்து கொண்டே இருந்தாலும் நாட்டுக்காக சேவையாற்ற என்னை தொடர்ந்து அர்ப்பணித்துக் கொண்டே இருப்பேன். கர்நாடக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிப் பேச்சு. கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஹம்னாபாத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோதி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் இது வெறும் வெற்றிக்கான தேர்தல் மட்டுமல்ல எனவும் நாட்டிலேயே கர்நாடக மாநிலத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான … Read more

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? – ஆம் ஆத்மி கேள்வி!!

கல்லூரியையே பார்க்காத அரசியல் அறிவியலில் எப்படி பட்டம் பெற்றிருக்க முடியும்? ஆம் ஆத்மி கேள்வி!! பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்த விவகாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து எழுப்பி வருகிறது. இந்த நிலையில் குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது அவர் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, தான் கல்லூரியில் பார்த்ததில்லை என இந்த வீடியோவில் கூறும் பிரதமர் மோடி அரசியல் அறிவியலில் எவ்வாறு முதுகலை பட்டம் பெற்றிருக்க முடியும் … Read more