தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்! மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கியது, இந்த கூட்டத்தொடர் நடந்து வருகின்ற சூழ்நிலையில், நாள்தோறும் எதிர்க்கட்சியினர் ஏதாவது ஒரு காரணத்தை தெரிவித்து நாடாளுமன்ற இரு அவைகளையும், ஒத்தி வைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இந்த நிலையில், பொது மக்களின் மனநிலை வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது, மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று எண்ணி மக்கள் பிரதிநிதிகளாக உங்களுக்கு வாக்களித்து டெல்லிக்கு அனுப்பினால் அங்கே சென்று ஆக்கப்பூர்வமாக விவாதம் செய்யாமல் நாடாளுமன்றத்தையும், சட்டசபையையும் முடக்குவதிலேயே குறியாக இருக்கிறீர்களே என்று … Read more