மூன்றாவது ஆண்டாக ஆரவாரமில்லாத தியாகிகள் தினம்! மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
கடந்த 1987 ஆம் வருடம் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெரிவித்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி ஆரம்பமான போராட்டம் ஒரு வார காலம் தொடர்ச்சியாக சாலை மறியல், ரயில் மறியல், உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றது. தொடர்ந்து ஒரு வார காலம் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையை சேர்ந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக, கொல்லப்பட்ட 21 இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளின் முப்பத்தி நான்காவது ஆண்டு நினைவு … Read more