அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை
அதிகரிக்கும் அடுத்த நோய்த்தொற்று! மருந்து கிடைக்க மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை கொரோனா தொற்றையடுத்து கருப்புப் பூஞ்சை நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் அதற்கான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு இணையாக கருப்புப் பூஞ்சைத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கருப்புப் பூஞ்சை நோயால் கணிசமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை குணப்படுத்துவதற்கான மருந்துக்கு … Read more