PMK

அதிகார மமதையில் மத்திய அரசு செய்த காரியம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்
இந்தியை திணிக்க மத்திய அரசு தமிழக மருத்துவர்களை அவமதித்த செயலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.இது குறித்து இன்று அவர் “ஆயுஷ் பயிற்சி: இந்தியை திணித்து ...

ஒரே சேவைக்கு மூன்று வழிகளில் கட்டணமா? எந்த வகையில் நியாயம்? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்
ஒரே சேவைக்கு மக்களிடமிருந்து மூன்று வழிகளில் கட்டணம் வசூலிக்கலாமா என்று பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தற்போது அறிவித்த ...

கொடுத்த வாக்குறுதியை மீறி மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம்! மருத்துவர் ராமதாஸ் கண்டனம்
காவிரி டெல்டாவில் எரிவாயு குழாய்ப்பாதை அமைக்கும் பணிகளை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ...

மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்
மாணவர்கள் உயிருடன் விளையாடாதீர்! பள்ளிகளை திறக்க முடியாத சூழலில் தேர்வுகளை மட்டும் எப்படி நடத்த முடியும்? என தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரிக்கை ...

கடைசி தடைக்கல்லையும் தகர்த்து எறிந்த உச்சநீதிமன்றம்! வரவேற்கும் மருத்துவர் ராமதாஸ்
ஆண்களுக்கு சமமாக பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கி உச்சநீதிமன்ற அளித்த விளக்கம் தெளிவானது மற்றும் வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
துணிச்சல் இல்லாத கோழைகள் தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள் ! மரு.ராமதாஸ் ஆவேசம் !
கள்ளக்குறிச்சியை அடுத்த மண்மலை எனும் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பத்திற்கு அருகே வன்னியர் சங்கத்தின் அடையாளமாக கருதப்படும் அக்னி கலசம் மற்றும் சிங்கங்களின் உருவச்சிலை அமைக்கப்பட்டிருந்தது.நேற்று ...

மக்கள் எதிர்ப்பை மீறி ஆரம்பித்த மணல் குவாரியை தடுத்து நிறுத்திய பாமகவினர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி ஆரம்பித்த மணல் குவாரியை பாமகவினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குமாரமங்கலம் என்ற கிராமத்தில் ...

வங்கிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் சமூக நீதி சூறையாடல்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்
திட்டமிட்டே வங்கி அதிகாரிகள் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கான எண்ணிக்கையை குறைத்த வங்கி மீது நடவடிக்கை தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இது குறித்து ...

கேரளா மாநிலத்தில் நடந்த அடுத்த சோகம்! தமிழர்களை காக்க அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
கேரளத்தில் விமான விபத்து மற்றும் நிலச்சரிவு என தொடர்ந்து இரட்டை சோகம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும் ...

கலெக்டருக்கு டிரைவராக கார் ஓட்ட ஆசை! மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட மலரும் நினைவுகள்
கலெக்டருக்கு டிரைவராக கார் ஓட்ட ஆசைப்படுவதாக மருத்துவர் ராமதாஸ் தனக்கு நேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை மலரும் நினைவுகளாக முகநூலில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் ...